ஆஸ்திரேலியா, மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியை அறிவித்தது இந்தியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 23-ம் தேதியும், 3-வது போட்டி 25-ம் தேதியும் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய … Continue reading ஆஸ்திரேலியா, மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியை அறிவித்தது இந்தியா